குப்பையை தினமும் அகற்ற நடவடிக்கை தேவை

Added : டிச 01, 2019
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஒன்றியம், அக்ரஹாரம் பஞ்சாயத்தில் பல இடங்களில் சாலையில் திறந்தவெளியில் குப்பை, கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதை தினமும் அகற்றாமல் உள்ளதால் அதிகளவு சேர்ந்து துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. அருகில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பல மாதங்கள் பிறகு அகற்றப்படுகிறது. எனவே, கொட்டப்படும் குப்பையை தினமும் அகற்ற,

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஒன்றியம், அக்ரஹாரம் பஞ்சாயத்தில் பல இடங்களில் சாலையில் திறந்தவெளியில் குப்பை, கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதை தினமும் அகற்றாமல் உள்ளதால் அதிகளவு சேர்ந்து துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. அருகில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பல மாதங்கள் பிறகு அகற்றப்படுகிறது. எனவே, கொட்டப்படும் குப்பையை தினமும் அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லையென, மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X