பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

Added : டிச 01, 2019
Advertisement

கரூர்: கரூர் மாவட்டம், தரகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட ஹிந்துஸ்தான் சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் மரக்கன்று நடவு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பு ஆணையர் குமரேசன் தலைமை வகித்தார். மரம் வளர்ப்பு நன்மை குறித்து விளக்கமளித்தனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. நிகழ்ச்சியில், ஸ்வீட் அறக்கட்டளைத் தலைவர் செல்வம், பொருளாளர் செல்வி, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X