பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் லம்போர்கினி கார்கள் பேரணி

Added : டிச 01, 2019 | கருத்துகள் (4)
Advertisement
ஊட்டியில் லம்போர்கினி கார்கள் பேரணி

ஊட்டி: உலகில் உள்ள விலை உயர்ந்த கார்களில் லம்போர்கினி கார்களும் ஒன்று. இந்த வகை கார்களை வைத்திருப்பவர்கள் நேற்று(நவ.,30) ஊட்டிக்கு வந்தனர். இன்று அவர்கள், தங்கள் கார்களில் பேரணியாக ஊட்டியில் உள்ள கிளப்பிற்கு சென்றனர். விடுமுறை தினம் என்பதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் ஊட்டியில் அதிகமாக உள்ளது. இந்நிலையில், சொகுசு கார்கள் பேரணியாக வந்ததை சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் வியப்புடன் பார்த்தனர். சொகுசு கார்களில் வந்தவர்கள், ஊட்டியில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, மைசூருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.



Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
03-டிச-201906:24:34 IST Report Abuse
கதிரழகன், SSLC இந்த காரு பத்தி நம்ம சித்தப்பா மாப்பிள்ளை சொன்னாரு. இதுக்கு மவுசு கொறஞ்சு போச்சாம். பேட்டரி காரு ஒண்ணு வந்திருக்கலாம் டெல்சா வோ டெக்லா வோ என்னவோ, இந்த பெட்ரோல் காரு எல்லாத்தையும் விட படு ஸ்பீடாம் ஆயினால மேல் நாட்டுல போணி ஆகாம தங்கி போன காரு எல்லாத்தையும் துபாய் இந்தியா ன்னு தள்ளுபடியில விக்கிரங்களாம்.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
01-டிச-201917:13:53 IST Report Abuse
Cheran Perumal இதில் கருணா குடும்பத்திற்கு அல்லது அவர்களின் பினாமிகளுக்கு எத்தனை கார்கள் சொந்தம்?
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-டிச-201915:02:58 IST Report Abuse
Janarthanan இந்த கார் பூரா அம்பானி சொந்தம் ?? அவர் கிட்ட வாடகைகக்கு வாங்கி வந்து இருக்கிறார்கள் ??? ஏன் என்றால் டுமிழன் பிரகாரம் அவர் ஒருத்தர் தான் பணக்காரர் ???
Rate this:
Share this comment
மணி - புதுகை,இந்தியா
02-டிச-201914:48:27 IST Report Abuse
மணிடுமிழன் ஏன் பொறாமைப்படப்போறான்? அவருக்கு சேவகம் பண்றவாளெல்லாம் கூட லம்போகினி வச்சுண்டுருக்கான்னா பெருமைப்பட வேண்டிய விசயம்தானடா அம்பி......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X