பொது செய்தி

தமிழ்நாடு

வஞ்சிலீஸ்வரர் கோவில் பாலாலய விழா இன்று துவக்கம்

Added : டிச 01, 2019
Advertisement

கரூர்: கரூர், விசாலாட்சி சமேத வஞ்சிலீஸ்வரர் கோவிலில், கர்ப்பகிரக கட்டுமான பணிக்கான பாலாலய விழா இன்று துவங்குகிறது. கரூர், பஞ்சலிங்க ஸ்தலம் என அழைக்கப்படும், வஞ்சிலீஸ்வரர் கோவில் அமராவதி ஆற்றின், கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலலை புனரமைத்து கும்பாபி?ஷகம் நடத்த, ஆன்மிக அன்பர்கள் முடிவு செய்தனர். அதற்கு, இந்து சமய அறநிலையத்துறையும் அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, கோவிலை புனரமைக்கும் பணி தொடங்கின. இன்று மாலை, 6:00 மணியளவில் வாஸ்து பூஜையுடன் விழா துவங்குகிறது. நாளை காலை, 6:00 மணிக்கு கருங்கல் திருப்பணியுடன், கட்டுமான பணிக்கான பாலாலய விழா நடக்கிறது. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X