பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Added : டிச 01, 2019
பஞ்சலிங்க அருவி,சுற்றுலா பயணிகள்,   தடை

உடுமலை: உடுமலை திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இந்த பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அருவியில் அதிகளவு தண்ணீர் விழுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி, பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தேனி, கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X