சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேன்பாட்டிலால் ஒருவர் குத்திக்கொலை

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெரிச்சிபாளையம் அருகேயுள்ள சங்கிலிபள்ளம் ஓடை பகுதியில் ராமச்சந்திரன்(40) என்பவர் மர்ம நபர்களால் தேன் பாட்டிலால் குத்தப்பட்டு கிடந்தார். இதனை பார்த்த சிலர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமச்சந்திரன்,

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெரிச்சிபாளையம் அருகேயுள்ள சங்கிலிபள்ளம் ஓடை பகுதியில் ராமச்சந்திரன்(40) என்பவர் மர்ம நபர்களால் தேன் பாட்டிலால் குத்தப்பட்டு கிடந்தார். இதனை பார்த்த சிலர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமச்சந்திரன், மாநகராட்சியில், குடிநீர் விநியோகிப்பாளராக வேலைபார்த்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X