சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் ஒரு டன் வாழைத்தார் பறிமுதல்

Added : டிச 01, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
திருப்பூர்; திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 1 டன் வாழைத்தாரை பறிமுதல் செய்தனர். சோதனையில், பழங்களை, பூச்சி மருந்து தெளித்து பழுக்க வைக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக உரிமையாளர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள்

திருப்பூர்; திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 1 டன் வாழைத்தாரை பறிமுதல் செய்தனர். சோதனையில், பழங்களை, பூச்சி மருந்து தெளித்து பழுக்க வைக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக உரிமையாளர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
02-டிச-201907:19:36 IST Report Abuse
kalyanasundaram THIS ACTION MAY BE A TIP OF ICEBERG. SAME ITEMS WILL COME FOR SALE THROUGH ANOTHER ROUTE. SUCH ACTIONS ARE ONLY PUBLIC STUNT. IT IS LOGIC TO THINK HOW THEY WILL DESTROY ANY CONSUMABLE GOODS.
Rate this:
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
01-டிச-201923:14:49 IST Report Abuse
Abdul Rahman அப்படி பணம் சம்பாதித்து என்ன செய்ய போகிறார்கள்? எத்தனை ஆண்டு வாழ்ந்து விட போகிறார்கள்? பிணம் தின்னும் ஓநாய் விட கேவலமானவர்கள்.
Rate this:
vasanthan - Moscow,ரஷ்யா
02-டிச-201907:49:02 IST Report Abuse
vasanthanமதத்தை பரப்பி எத்தனை போர்கள் நடத்தினார்கள். என்னத்தை சாதித்தார்கள் ? அதே போல தான் இதுவும்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X