பெண் டாக்டர் கொலை; ஆர்எஸ்எஸ் தலைவர் கண்டனம்

Added : டிச 01, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
ஐதாராபாத்: தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் பகுதியில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், , பொறுத்துக்கொள்ள முடியாத கருணையற்ற முறையில் , பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ், தலைவர், மோகன் பகவத், பெண்டாக்டர், கொலை, கண்டனம்

ஐதாராபாத்: தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் பகுதியில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், , பொறுத்துக்கொள்ள முடியாத கருணையற்ற முறையில் , பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருண் பிரகாஷ், சென்னை தவறு செய்தவர் யார்???என்ன பெயர் என்று பார்த்துதான் கண்டனங்கள் வரும்..ஆனால் இவர் கண்டனம் தெரிவித்தது வரவேற்கத்தக்கது..இதுதான் மதாசார்பின்மை..கல்லெறிந்து கொன்றால் கண்டனம் கிடையாது..குண்டு வைத்தால் கூட கண்டனம் கிடையாது..எல்லாம் பெயரில் உள்ளது..நன்றி அய்யா
Rate this:
Cancel
01-டிச-201922:29:08 IST Report Abuse
ஆப்பு இவிங்களோட பெருந்தலைவர் வாயே தொறக்கலியே... ஊர்ல இல்லியோ!
Rate this:
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
02-டிச-201904:55:14 IST Report Abuse
வல்வில் ஓரிஹாஹா ஆப்புவிக்கு யார் உண்மையான பெரிய தலைன்னு தெர்ல 😃😀...
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
01-டிச-201921:35:23 IST Report Abuse
Vijay D Ratnam ஒரு உயிருக்காக இன்னொரு உயிரை எடுப்பது காட்டுமிராண்டித்தனமான செயல். தண்டனை கொடுக்கத்தான் வேண்டும். அதற்காக குற்றவாளிகளை கொல்வது சுட்டுத்தள்ளுவது என்பதெல்லாம் மனிதாபமற்ற செயல். உயர்தரமான மருத்துவமனையில் வைத்து திறமையான அறுவை சிகிச்சை நிபுணர்களை கொண்டு குற்றவாளிகளின் இரண்டு கைகள், இரண்டு கால்கள், மற்றும் இரண்டு கண்களை மட்டும் அகற்றிவிட்டு குற்றவாளிகளை அவர்கள் குடும்பத்தினரிடம் அன்போடு ஒப்படைக்கவேண்டும். செய்த தவறை நினைத்து வருந்துவது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் அவர்கள் இது போன்ற செயல்களில் நிச்சயம் ஈடுபடமாட்டார்கள்.
Rate this:
sakthi - Covai,இந்தியா
02-டிச-201914:14:01 IST Report Abuse
sakthiபாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானால், அவன் உறுப்பை நீக்கி விடுங்கள் , கண்ணை பிடுங்கி விடுங்கள் போதும். அவனால் இந்த சமுதாயத்திற்கு எந்த பாதிப்பும் வராது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X