டாக்டர் கொலை; விரைவு நீதிமன்றம் அமைக்க ராவ் உத்தரவு

Added : டிச 01, 2019 | கருத்துகள் (7)
Advertisement
Hyderabad, rape, murder, case,Chandrasekhar Rao, order

ஐதராபாத்: தெலுங்கானாவில் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மவுனம் கலைத்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பெண் டாக்டர் கொலை வழக்கை விரைவாக விசாரித்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் கூறினார். மேலும், வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
02-டிச-201921:11:46 IST Report Abuse
oce சிவில் வழக்குகளில் வேண்டுமானால் நீதி விசாரணை நடத்தி 40 50 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு வழங்கலாம். எல்லாரும் அதை மறந்தும் விடுவார்கள். ஆனால் இது கிரிமினல் கொலைக் குற்ற வழக்கு இதற்கு விசாரணை நீதி மன்றம் தேவையா. அரசியல் சட்டம் வளைக்கப்டுகிறது. சந்திர சேகர ராவ் பதவி விலகுகங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - chennai,இந்தியா
02-டிச-201915:00:21 IST Report Abuse
Tamilan மிகவும் வேதனையான சம்பவம் ....... குற்றவாளிகளுக்கு உடனடியாக மரண தண்டனை தரவேண்டும் ........
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
02-டிச-201910:18:40 IST Report Abuse
Tamilan ராவைப்போல் ஓபிஎஸ்சும் ஈபிஎஸ்சும் தமிழக சுங்கச்சாவடி நிகழ்வுக்கு பாஸ்ட் ட்ராக் கோர்ட்டு அமைத்து செயல்படலாம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X