பொது செய்தி

இந்தியா

தனியார் மயமாகிறது திருச்சி ஏர்போர்ட்

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (57)
Advertisement
Thiruchirapalli,திருச்சி, ஏர்போர்ட்,தனியார் மயம்,விமான நிலையம், மத்திய அரசு, பரிந்துரை

புதுடில்லி: திருச்சி, வாரணாசி, இந்துார் உள்ளிட்ட ஆறு விமான நிலையங்களை தனியார் மயமாக்கும்படி, விமான நிலைய ஆணையம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: லக்னோ, ஆமதாபாத், ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், மங்களூரு, கவுகாத்தி ஆகிய விமான நிலையங்களின் பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதாக, மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதன்படி, இந்த விமான நிலையங்களின் செயல்பாடு, மேலாண்மை, மேம்பாட்டு பணிகள் ஆகியவை, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட உள்ளன.





இந்நிலையில், திருச்சி, வாரணாசி, அமிர்தசரஸ், புவனேஸ்வர், இந்துார், ராய்ப்பூர் ஆகிய விமான நிலையங்களையும் தனியார் மயமாக்கும்படி, விமான நிலைய ஆணையம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை, மத்திய விமான போக்குவரத்து துறை பரிசீலித்து முடிவு எடுக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Robins - Chennai,இந்தியா
07-டிச-201910:04:29 IST Report Abuse
Robins தனியார் மாயம் நல்லது தான். உதாரணமாக பார்க்கிங் டிக்கெட்க்கு 55 ரூபாய் பார் கோடு கூப்பன் கொடுக்காமல் இவர்களாகவே நேரத்தை எழுதி 5 நிமிடத்திற்கு மேல் ஆகிவிட்டது என்று கூறி வசூல் வேட்டையில் ஈடு பட்டார்கள் (கவர்மெண்ட் கான்ட்ராக்ட் எடுக்கும் பொறுக்கிகள் இவர்கள் ). கழிவறைகள் அதற்க்கு மேல் மோசம். முன்னாள் பக்கெட் வைத்து இருந்தார்கள். இப்பொது தேவலாம். ட்ராலி மற்றும் ட்ராலி பாய்ஸ் தொல்லை அதற்கும் மேல்.
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
02-டிச-201914:15:50 IST Report Abuse
Rpalnivelu கொள்ளையடிக்க அரசு நிறுவனமாக இருந்தால்தான் கழகங்களும் செக் புக் கம்மிகளுக்கும் அரசு நிறுவனங்களும் தான் சரிப்படும்
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
02-டிச-201912:40:52 IST Report Abuse
Rpalnivelu சிட்டுக் "குருவி"க்களுக்கு கட்டுபாடு?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X