பொது செய்தி

தமிழ்நாடு

மூலிகை பண்ணைக்கு ரூ.2.47 கோடி

Added : டிச 01, 2019
Share
Advertisement
சென்னை: செங்கல்பட்டு வனக் கோட்டத்துக்கு உட்பட்ட, தண்டரை, புல்லேரி பகுதிகளில், மூலிகை பண்ணை அமைக்க, 2.47 கோடி நிதியை விடுவித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.செங்கல்பட்டு வனக் கோட்டத்துக்கு உட்பட்ட, தண்டரை, புல்லேரி பகுதிகளில், 3.34 கோடி ரூபாயில், மூலிகை பண்ணை அமைக்கப்படும் என, தமிழக அரசு சட்டசபையில் அறிவித்தது. இதற்கான வரைவு திட்டம் தயாரிக்கும் பணிகளை, வனத்துறை

சென்னை: செங்கல்பட்டு வனக் கோட்டத்துக்கு உட்பட்ட, தண்டரை, புல்லேரி பகுதிகளில், மூலிகை பண்ணை அமைக்க, 2.47 கோடி நிதியை விடுவித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு வனக் கோட்டத்துக்கு உட்பட்ட, தண்டரை, புல்லேரி பகுதிகளில், 3.34 கோடி ரூபாயில், மூலிகை பண்ணை அமைக்கப்படும் என, தமிழக அரசு சட்டசபையில் அறிவித்தது. இதற்கான வரைவு திட்டம் தயாரிக்கும் பணிகளை, வனத்துறை முடித்தது.இதையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்த, 2019 - 2020க்கான செலவுகளுக்காக வனத்துறைக்கு, 2.47 கோடி ரூபாயை, தமிழக அரசு விடுவித்துள்ளது. மீதமுள்ள தொகை, அடுத்தடுத்த நிதி ஆண்டுகளில் விடுவிக்கப்படும் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X