2020, 'ஜி - 20' மாநாடு சவுதியில் நடக்கிறது

Updated : டிச 03, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (4)
Advertisement
G20, Summit, ஜி -20 மாநாடு, உலக தலைவர்கள், மோடி, 20 நாடுகள், சவுதி அரேபியா, முதல் அரபு நாடு

ரியாத்: அடுத்த ஆண்டுக்கான, 'ஜி - 20' மாநாடு, மத்திய கிழக்கு நாடான, சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை நடத்தும் முதல் அரபு நாடு என்ற பெருமையை, சவுதி அரேபியா பெற்றுள்ளது.

உலகின் வளர்ச்சி அடைந்த, 20 நாடுகளை உள்ளடக்கியது, 'ஜி - 20' அமைப்பு. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட, வளர்ச்சி அடைந்த நாடுகள், இந்த அமைப்பில் அங்கமாக உள்ளன.இந்த ஆண்டுக்கான, ஜி - 20 மாநாடு, ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் நடந்தது.

இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான மாநாடு, மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடக்கிறது.அடுத்த ஆண்டு, நவம்பர், 21 மற்றும் 22ல், இந்த மாநாடு நடைபெற உள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணி - புதுகை,இந்தியா
02-டிச-201908:08:08 IST Report Abuse
மணி ஆடு இல்ல சார் ஆடு அது மே மேன்னு கத்துனாலும் கோழி கொக்கோகரக்கோன்னு கூவினாலும் வெட்டுறவனுக்கு கவலையில்லை, திண்ணுறவனுக்கும் கவலையில்லை.
Rate this:
Share this comment
Cancel
02-டிச-201906:57:36 IST Report Abuse
ஆப்பு அமித்ஷா சொன்னபடி நடந்தே போய் செலவை மிச்சப் படுத்துவாங்க. பக்கத்துலதானே இருக்கு சவூதி. அவ்வளவு எளிமை.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
02-டிச-201906:16:47 IST Report Abuse
blocked user எண்ணெய் எடுக்கும் ஒரே தொழில் செய்யும் சவூதி G20 மாநாட்டை நடத்துவது சிறப்பு.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
02-டிச-201912:43:21 IST Report Abuse
Nallavan Nallavanஅமெரிக்காவின் காலனியாதிக்க நாடுதான் அது ........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X