சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மத்திய பல்கலை விடுதியில் இரண்டாம் ஆண்டு மாணவி தற்கொலை

Added : டிச 01, 2019
Share
Advertisement
திருவாரூர்: திருவாரூர் அருகே, மத்திய பல்கலைக்கழக விடுதியில், இரண்டாம் ஆண்டு மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த முரளியின் மகள் மைதிலி, 19; திருவாரூர் அருகே, நீலக்குடியில் உள்ள, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக விடுதியில் தங்கி, பி.எஸ்சி., - பி.எட்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, மைதிலி சாப்பிட வராததை

திருவாரூர்: திருவாரூர் அருகே, மத்திய பல்கலைக்கழக விடுதியில், இரண்டாம் ஆண்டு மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த முரளியின் மகள் மைதிலி, 19; திருவாரூர் அருகே, நீலக்குடியில் உள்ள, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக விடுதியில் தங்கி, பி.எஸ்சி., - பி.எட்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, மைதிலி சாப்பிட வராததை தொடர்ந்து, அவரது அறைக்குச் சென்ற சக மாணவியர், மைதிலி துாக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர்.நன்னிலம் போலீசார், மைதிலி உடலை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X