அரசியல் செய்தி

தமிழ்நாடு

கிரண்பேடி மீது வழக்கு  நாராயணசாமி ஆவேசம்

Added : டிச 01, 2019 | கருத்துகள் (5)
Advertisement

புதுச்சேரி: ''கவர்னர் கிரண்பேடி மீது, கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்வேன்,'' என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.

அவரது பேட்டி:சென்னை உயர் நீதிமன்றத்தில், ஏப்., 30ல் வழங்கிய தீர்ப்பை முழுமையாக மறுதலித்து, மிதித்து, கவர்னர் கிரண்பேடி செயல்படுகிறார். தொடர்ந்து, கோர்ட் உத்தரவுகளை அவமதிப்பதுடன், புதுச்சேரி வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிறார்.சமீபத்தில் தலைமை செயலர், செயலர்கள், துறை அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி, அவர்களை மிரட்டி, செயல்பட விடாமல் தடுக்கிறார். அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட தடையாக இருக்கிறார்.பலமுறை, அவரிடம் கூறியும், தன்னை திருத்தி கொள்ளவில்லை. மக்கள் தேர்வு செய்த அரசு, புதுச்சேரியில் உள்ளது. எந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என நான், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.புதுச்சேரியில் போட்டி அரசு நடத்த, கவர்னர் முயற்சி செய்கிறார்.இது சம்பந்தமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், 11ம் தேதி வரும் மேல்முறையீட்டு மனுவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். கிரண்பேடி மீது, கோர்ட் அவமதிப்பு வழக்கை, நானே தாக்கல் செய்வேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
02-டிச-201917:04:40 IST Report Abuse
oce அம்மா கிரண் பேடி கோடுக்கும் அழுத்தத்தில் பாவம் திக்கு முக்காடுகிறார். நேரம் சரியில்லை.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
02-டிச-201917:00:33 IST Report Abuse
oce கொட்டா கட்ட எருதை எதுக்கு கேட்கணும்.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
02-டிச-201910:38:42 IST Report Abuse
Darmavan நாட்டுக்கு வேண்டியவர் நல்லவன் நாடாள வேண்டும்.குவெர்ன்ப்ரோ முதலைச்சரோ..பெட்டியின் பின்புலொழுக்கசானது நாராயணசாமி ரூ திரட்டு கும்பல்.பேடி நாராயணசாமியைவிட நம்பத்தகுந்தவர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X