அரசியல் செய்தி

தமிழ்நாடு

அனைத்து கார்டுக்கும் பொங்கல் பரிசு: ஸ்டாலின் வலியுறுத்தல்

Updated : டிச 03, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (33)
Share
Advertisement
DMK,Stalin,அனைத்து கார்டு, பொங்கல் பரிசு, ஸ்டாலின்

புதுக்கோட்டை: ''அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், பொங்கல் பரிசு வழங்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

புதுக்கோட்டை, தி.மு.க., - எம்.எல்.ஏ., பெரியண்ணன் அரசு மகள் திருமணம் நேற்று நடந்தது. இதில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., பொய் சொல்லி, லோக்சபா தேர்தலில் ஜெயித்து விட்டதாக, அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில், முதல்வர் இ.பி.எஸ்., திரும்ப திரும்பக் கூறி, தமிழக மக்களை கொச்சைப்படுத்தி வருகிறார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, நாங்கள் நீதிமன்றம் போனது உண்மை தான். முறையாக தேர்தல் நடத்துங்கள் என்ற காரணத்துக்காகத் தான் வழக்கு போட்டுள்ளோம். தேர்தலை நிறுத்துங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை.

முதல்வர் கனவில் நான் இருக்கிறேனாம். '1989ல், எம்.எல்.ஏ.,வாக நானும், ஸ்டாலினும் முதல் முறையாக, சட்டசபைக்குள் நுழைந்தோம். நான் முதல்வராகி விட்டேன்; அவரால் ஆக முடியவில்லை' என, முதல்வர் இ.பி.எஸ்., பேசுகிறார். உண்மை தான்; எனக்கு மண்புழு போல் ஊர்ந்து போய், முதல்வர் பதவி வாங்க தெரியாது; மானங்கெட்ட பிழைப்பு.

நமக்கு சுயமரியாதை உள்ளது. தி.மு.க., ஆட்சியில், அனைத்து கார்டுதாரர்களுக்கும் இலவச, 'டிவி' வழங்கப்பட்டது. அதுபோல, பொங்கல் பரிசும், பாரபட்சம் இன்றி, அனைத்து கார்டுகளுக்கும் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
02-டிச-201919:58:45 IST Report Abuse
Bhaskaran சில அரசியல்வாதிகள் சர்க்கரை கார்டுக்கும் கொடுத்தால் உடனடியாக நீதிமன்றம் போவாங்க இப்போ எல்லாருக்கும் கொடுக்கணும்னு பேசுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
02-டிச-201919:24:40 IST Report Abuse
Harinathan Krishnanandam ரேஷன் அட்டை பான் அட்டை ஆதார் அட்டை கடவு சீட்டு ஓட்டுநர் உரிமம் மற்றும் மத்திய மணிலா அரசால் அங்கீகரிக்கப்பட்ட அத்துணை ஆதாரங்கள் வைத்து இருக்கும் அனைவருக்கும் உலக வங்கியிடம் கடன் பெற்று பொங்கல் இனம் 2500 அல்லது 5000 ஆக தர மக்கள் கோரிக்கை கழகம் கோரிக்கை
Rate this:
Share this comment
Cancel
R chandar - chennai,இந்தியா
02-டிச-201918:16:35 IST Report Abuse
R chandar Mr Stalin raised this issue correctly , there should not be any discremination between card holders as this is a one time benefit festival for the season , of festival this should be given to all card by using the direct transfer benefit of LPG subsidy with out approaching to the ration shop , if at all they did not have details let all ration shop in charge collect all details from the consumers and the record for direct transfer. In addition to this they can avoid distributing rice,sugar,sugar cane,grape to the consumer along with this benefit instead they can avoid spending on this procurement to avoid unwanted complication in procuring the items and room for malpractice in purchasing goods.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X