அரசியல் செய்தி

தமிழ்நாடு

எங்களின் எதிரி தி.மு.க., அமைச்சர் ராஜு பேச்சு

Added : டிச 01, 2019 | கருத்துகள் (10)
Advertisement
 எங்களின் எதிரி தி.மு.க., அமைச்சர் ராஜு பேச்சு

மதுரை: ''மக்கள் நீதி மையம் தலைவர் கமலை ஒரு பொருட்டாக நினைப்பது இல்லை; எங்களின் ஒரே எதிரி, தி.மு.க., தான்,'' என, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார்.

அவரது பேட்டி:வெங்காயம் விலையை குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்கிறது. பசுமை பண்ணை கடைகள் மூலம், சின்ன வெங்காயம், குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்த முதல்வர், துணை முதல்வர் விரைந்து செயல்படுகின்றனர்.கடந்த, 2016ல் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்ட போது, தி.மு.க., நிறுத்த முயன்றது. தேர்தலை எதிர்கொள்ள கமல் உட்பட, தி.மு.க.,வினர் அஞ்சுகின்றனர்.மக்கள் நீதி மையம் தலைவர் கமலை ஒரு பொருட்டாக நினைப்பது இல்லை; எங்களின் ஒரே எதிரி, தி.மு.க., தான். அரசியல், சினிமா, மக்கள் பணி என்பது வேறு. சினிமா இயக்குனர்கள் நல்ல படங்களை எடுக்கலாம். அவர்கள் கருத்தை ஏற்க முடியாது. இடத்திற்கு ஏற்ப, இயக்குனர்கள், தங்களை மாற்றிக் கொள்வர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
02-டிச-201920:34:14 IST Report Abuse
meenakshisundaram ஸ்டாலின் செய்வது 'TIME பாஸ் 'அரசியல் மட்டுமே ,வேணுங்கற அளவுக்கு மேலே 'காசு' சேர்த்தாச்சு,தமிழ் மக்கள் ஸ்டாலின் நடத்தும் 'பொழுது போக்கு 'அரசியலை நன்கே புரிந்து கொண்டுள்ளார்கள். 'சும்மானாச்சிக்கும் 'வேடிக்கை பாக்கிறாங்க .
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
02-டிச-201919:12:33 IST Report Abuse
Sampath Kumar ஆமா லோகத்தில் இல்லாத உண்மை சரியாய் கண்டு புடிச்சு சொல்லிடீங்க உங்க அறிவை பாராட்டுறான்
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
02-டிச-201917:06:36 IST Report Abuse
oce சசி கலா வெளியே வரும் வரையா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X