அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலை விரும்பாத ஆளுங்கட்சி: தினகரன்

Added : டிச 01, 2019
Share
Advertisement
காரைக்குடி: ''உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட யாராவது வழி செய்யமாட்டார்களா என ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்,'' என அ.ம.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தேர்தலை தள்ளி வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். அதற்குதான் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல், புதிய மாவட்டங்கள் செய்து வருகின்றனர். மாவட்டங்கள் பிரிப்பும்

காரைக்குடி: ''உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட யாராவது வழி செய்யமாட்டார்களா என ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்,'' என அ.ம.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:தேர்தலை தள்ளி வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். அதற்குதான் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல், புதிய மாவட்டங்கள் செய்து வருகின்றனர். மாவட்டங்கள் பிரிப்பும் முறையாக செய்யப்படவில்லை.ஜனநாயக நாட்டில் நடிகர் ரஜினி மட்டுமின்றி அரசியலுக்கு யார் வந்தாலும் தடுக்க முடியாது. அவர்களை மக்கள் அங்கீகரிக்க வேண்டும். தமிழக அமைச்சர்களுக்கு மத்திய அரசு விருது வழங்குவது கேலிக்கூத்து, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X