பொது செய்தி

தமிழ்நாடு

வி.ஏ.ஓ., சங்க பொதுக்குழு கூட்டம்

Added : டிச 01, 2019
Advertisement

படப்பை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் படப்பையில் நடந்தது.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டம் படப்பையில் நடந்தது.இதில், சிறப்பு அழைப்பாளராக, மாநில தலைவர் சந்தானகிருஷ்ணன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், மாநில செயலர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், 52 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, மாவட்ட மாறுதல் வழங்கி ஆணையிட்டதற்கும், புதிய மாவட்டத்தை பிரித்ததற்கும், நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இதில், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X