பொது செய்தி

இந்தியா

எல்லையில் பதற்றம் அதிகரிப்பு: பி.எஸ்.எப்., தலைவர் அறிவிப்பு

Updated : டிச 03, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (7)
Advertisement
Kashmir,எல்லை, பதற்றம், அதிகரிப்பு, பி.எஸ்.எப்., தலைவர், அறிவிப்பு

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், எல்லை பகுதியில், பதற்றம் அதிகரித்துள்ளதாக, எல்லை பாதுகாப்பு படை தலைவர் வி.கே.ஜோரி தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லை பாதுகாப்பு படை அமைக்கப்பட்டதன், 55வது ஆண்டு விழாவையொட்டி, டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், எல்லை பாதுகாப்பு படை தலைவர் வி.கே.ஜோரி பேசியதாவது:ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்ட பின், எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பாக்., எல்லையிலிருந்து, பயங்கரவாதிகள், நம் எல்லைக்குள் உடுருவ முயற்சிக்கின்றனர்.

ஆனாலும், எந்தவிதமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள, நம் படையினர் தயாராக உள்ளனர்.சமீபகாலமாக, நம் எல்லைக்குள் ஆள் இல்லா உளவு விமானங்களை பறக்க விட்டு, பயங்கரவாதிகள் உளவு பார்த்து வருகின்றனர். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, தொழில்நுட்ப ரீதியான தீர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
02-டிச-201919:10:13 IST Report Abuse
Sampath Kumar இப்ப தான் தெரியுதாகும் என்னைக்கு காஸ்மீர் பிரச்சனை முடிவுக்கு வந்தது அப்பவே இது எதிர்பார்த்ததுதான்
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
02-டிச-201909:37:24 IST Report Abuse
RajanRajan காஸ்மீர் தீவிரவாதம் என்பது பாகிஸ்தானால் நேரு காலத்தில் துவங்கி ஆழமாக வேர் விட்ட ஒரு சம்பவம் ஆகும். இன்றய அரசு பயங்கரவாதத்தின் ஆணிவேர் இருக்கும் இடத்தை அறுத்து விட்டு நமது பாதுகாப்பு ஆட்களுக்கு முழு அதிகாரம் கொடுத்து காஸ்மீர் தீவிரவாதத்தை ஒழித்து கட்டும் ஒரு வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. எனவே நம் ராணுவம் முழுவீச்சில் களமிறங்கி காஸ்மீர் நிலைமையை சீரமைக்க வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
02-டிச-201921:01:31 IST Report Abuse
Bebetoகாஷ்மீர் அரசியல் தலைவர்களை கைது செய்தது போல், நாட்டில் மற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட், TMC , DMK , VCK , நாம் தமிழர், கட்சி தலைவர்கள், மீடியா ஆசிரியர்கள் ஆகியோரையும் கைது செய்து, பிறகு, மிக கடுமையான அடக்குமுறை கொண்டு வாருங்கள். பிரச்னை சரியாகி விடும்....
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
02-டிச-201909:24:03 IST Report Abuse
RajanRajan ........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X