பொது செய்தி

தமிழ்நாடு

மழை பாதிப்புக்கு மின் வாரிய தொடர்பு எண்

Added : டிச 02, 2019
Advertisement

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், மழைக்காலங்களில், மின் வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை அறிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் உள்ளது. இதன் கீழ், செங்கல்பட்டு, மறைமலை நகர், ஸ்ரீபெரும்புதுார், திருமழிசை, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஆகிய கோட்டங்கள் உள்ளன.சில தினங்களாக, மழை பெய்து வருகிறது. இதனால், மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்பட்டால், தகவல் தருவதற்காக, மொபைல் எண்கள்; 94458 50811, 94443 71912 ; மின்தடை புகார் 1912 ஆகியவற்றை, மின்வாரியம் அறிவித்துள்ளது. இதை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X