கருத்தடை செய்யப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த அவலம்

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
போபால்: சுகாதார மையத்தில், போதிய படுக்கை வசதி இல்லாததால், கருத்தடை செய்யப்பட்ட பெண்கள், வரிசையாக தரையில் படுக்க வைக்கப்பட்ட அவலம் ம.பி.,யில் நடந்துள்ளது.ம.பி., மாநிலம் போபால் அருகே விதிஷா என்ற பகுதியில், லதேரி சமூக சுகாதார நிலையத்தில் கருத்தடை முகாம் நடைபெற்றது. மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாத நிலையில், முகாமில் கருத்தடை செய்து கொண்ட பெண்களில் 37 பேர் தரையில்
sterilisation surgery,lie on floor,கருத்தடை,பெண், அவலம்

போபால்: சுகாதார மையத்தில், போதிய படுக்கை வசதி இல்லாததால், கருத்தடை செய்யப்பட்ட பெண்கள், வரிசையாக தரையில் படுக்க வைக்கப்பட்ட அவலம் ம.பி.,யில் நடந்துள்ளது.

ம.பி., மாநிலம் போபால் அருகே விதிஷா என்ற பகுதியில், லதேரி சமூக சுகாதார நிலையத்தில் கருத்தடை முகாம் நடைபெற்றது. மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாத நிலையில், முகாமில் கருத்தடை செய்து கொண்ட பெண்களில் 37 பேர் தரையில் வரிசையாக படுக்க வைக்கப்பட்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரல் ஆனது.


latest tamil news



இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார். விதிமுறைகள் பின்பற்றப்படாதது குறித்தும் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்படும் எனவும் கூறினார். மற்றொரு சுகாதார மையத்திலும் இதுபோன்று கருத்தடை செய்யப்பட்ட பெண்கள் 13 பேர், தரையில் படுக்க வைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-டிச-201914:04:16 IST Report Abuse
தமிழவேல் மடிக்கிற கட்டில் வாங்கிப் போடுறத்துக்கு கூட வக்கில்லாதவன்க.
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
03-டிச-201914:17:36 IST Report Abuse
dandyஉலகில் வறுமை ..கல்வி அறிவு இல்லாமை இவைகளில் இந்தியா முதலிடம் என்பதை நிரூபித்து கொண்டு உள்ளார்கள் ....ஒரு முறை OXYGEN CYLINDER இல்லாமல் 50 குழந்தைகள் இறந்தன இதே இந்தியாவில்...
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
02-டிச-201913:29:11 IST Report Abuse
A.George Alphonse இவர்களை வெறும் கட்டாந்தரையில் படுக்கவைக்கவில்லையே.அவர்களுக்கு கீழே நல்லபடுக்கையும்,கம்பளிகளும்,தலையணைகழும் உள்ளதே.
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03-டிச-201900:17:48 IST Report Abuse
Ramesh Rஉங்களை அதில் படுக்க வைக்க வேண்டும் அப்போ தெரியும்...
Rate this:
Cancel
02-டிச-201911:40:16 IST Report Abuse
Loganathan Kuttuva மாநில அரசு மருத்துவ மனை காங்கிரஸ் ஆட் ஆட்சி நடக்கிறது
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-டிச-201914:03:16 IST Report Abuse
தமிழவேல் இங்கே ஆபரேஷன் பண்ணிக்கிட்டவங்களுக்கு கட்டில் இல்லை இது காங்கிரஸ் ஆட்சி. இதுவும் காங்கிரஸ் தப்புதான் ஓகேவா ஜீஜி ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X