பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பயிற்சி

Added : டிச 02, 2019
Advertisement

ஆர்.எஸ்.மங்கலம், டிச.2-ஆர்.எஸ்.மங்கலம் வேளாண்மை துறை மூலம், தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த விவசாயிகள் பயிற்சி ஆணையார் கோட்டையில் நடைபெற்றது.

பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தலைமை வகித்தார்.தோட்டக்கலை துறையினரும், கால்நடை மருத்துவர்களும் தங்களது துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். வட்டார தொழில் நுட்ப மேலாளர் அன்ன லெட்சுமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X