சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கரை ஒதுங்கிய கடற்பசு

Added : டிச 02, 2019
Advertisement
  கரை ஒதுங்கிய கடற்பசு

வாலிநோக்கம்:வாலிநோக்கம் அருகே கீழமுந்தல் கடல்கரையோரத்தில்நேற்று அதிகாலை 4:௦௦ மணியளவில் கடற்பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

உள்ளூர் மீனவர்கள் அளித்த தகவலின் பேரில்மன்னார் வளைகுடா துாத்துக்குடி வனச்சரக அலுவலர்ரகுவரன், வனவர் அஸ்வின், வனக்காப்பாளர்ராஜ்குமார், வேட்டைத்தடுப்புக் காவலர்கள் கண் பகுதியில் காயமடைந்து, இறந்த கடற்பசுவை மீட்டனர். 150 எடை கொண்ட 10 வயது மதிக்கத்தக்க ஆண் கடற்பசுவினை சிக்கல் கால்நடை உதவி மருத்துவர்சுரேந்திரன் உடற்கூறு ஆய்வு செய்தார். கீழமுந்தல் கடற்கரையில் கடற்பசு புதைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X