பொது செய்தி

இந்தியா

அமித் ஷா மகனுக்கு புது பொறுப்பு

Added : டிச 02, 2019 | கருத்துகள் (12)
Advertisement
jay shah,amit shah_son,BCCI,ICC

மும்பை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) செயற்குழு கூட்டத்தில், பி.சி.சி.ஐ., பிரதிநிதியாக தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி பங்கேற்று வந்தார். இனி இவருக்குப் பதில் பி.சி.சி.ஐ., செயலராக உள்ள மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா கலந்து கொள்வார். கடந்த 2013 முதல் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலராக

ஜெய்ஷா இருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
03-டிச-201919:44:07 IST Report Abuse
Sampath Kumar அதானே கண்ட கண்ட பக்கிகள் எல்லாம் பதவி பதவி என்று அலையும் பொது இவரு மட்டும் என்ன லேசு பட்டவரா ?
Rate this:
Share this comment
Cancel
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
02-டிச-201912:42:58 IST Report Abuse
தஞ்சை மன்னர் அப்பா : டே உனக்கு பெண் பார்த்து இருக்கேன் , பையன் : எனக்கு அந்த பெண் வேனப்ப டேய் அது பில்கேட்ஸ் பொண்ணுடா பையன் : அப்போ டபுள் ஓகே ப அப்பா : என் பயனுக்கு உங்க பொண்ணு வேணும் பில் கேட்ஸ் : யார்யா நீ நேர கேட்குற : யார்யா உன் பையன் :அப்பா : இந்தியாவோட உள்துறை அமைச்சர் பையன் அப்போ டபுள் ஓகே எப்ப திரும்ப சொல்லுறேன் பி சே பி யில வாரிசு அரசியல் இல்ல இல்ல இல்ல இல்ல
Rate this:
Share this comment
Cancel
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
02-டிச-201910:45:38 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஹி ஹி சாத்தியமா பாத்துக்கங்க பி சே பி யில் வாரிசு அரசியல் இல்ல இல்ல இல்ல இல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X