இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை)

Added : டிச 02, 2019
Advertisement

ஆன்மிகம்
கும்பாபிேஷக விழாவலம்புரி பால கணபதி கோவில், சக்தி நகர், இ.பி.,காலனி, அன்னமநாயக்கர் வீதி, குனியமுத்துார் n காலை, 9:00 மணி.சஷ்டி அபிேஷக விழாகல்யாண சுப்ரமணிய சுவாமி சன்னதி, காமாட்சி அம்பாள் கோவில் வளாகம், ஆர்.எஸ்.புரம் n மாலை, 6:30 மணி. ஏற்பாடு: கோவை நகரத்தார் இளைஞர் சங்கம்.சஷ்டி; சிறப்பு பூஜைவேல் முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம். அபிேஷக பூஜை n மாலை, 4:30 மணி. அலங்கார பூஜை n மாலை, 6:30 மணி.பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை. அபிேஷகம் n மாலை, 6:00 மணி.பாலமுருகன் கோவில், கணபதி மாநகர் நான்காவது பிளாக். மாலை, 4:30 மணி.சண்முக சுப்ரமணிய சுவாமி சன்னதி, சங்கமேஸ்வரர் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, கோட்டைமேடு n மாலை, 5:00 மணி.முருகன் சன்னதி, லட்சுமி நாராயணா கோவில், ஏ.சி.சி.,காலனி, மதுக்கரை n மாலை, 6:30 மணி.அருள் முருகன் கோவில், கடைவீதி, போத்தனுார் n மாலை, 4:30 மணி.பழனியாண்டர் கோவில், 80 அடி ரோடு, ஒலம்பஸ் n மாலை, 4:30 மணி.பாலதண்டாயுதபாணி சன்னதி, கவுமார மடாலயம் வளாகம், சின்னவேடம்பட்டி n மாலை, 4:30 மணி.பாலமுருகன் கோவில், நெசவாளர் காலனி, சாய்பாபா காலனி n மாலை, 5:00 மணி.கட்சியப்பர் மடாலயம் முருகன் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n மாலை, 4:30 மணி.சுப்ரமணிய சுவாமி கோவில், மருதமலை. அபிஷேகம் n மாலை, 4:00 மணி. அலங்கார பூஜை n மாலை, 4:30 மணி.பாலதண்டாயுதபாணி கோவில், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n மாலை, 5:00 மணி.பாலமுருகன் கோவில், பொன்னையராஜபுரம்n மாலை, 4:30 மணி.பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீசுவரர் கோவில் வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர் n மாலை, 6:00 மணி.மகரஜோதி விழா* ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம் நகர் n காலை, 5:30 மணி. வேதபாராயணம் n மாலை, 6:30 மணி.* ஐயப்ப சுவாமி கோவில், சின்னசாமி ரோடு, நியூசித்தாபுதுார் n அதிகாலை, 4:00 மணி. லட்சார்ச்சனை மகாயக்ஞம் n காலை, 5:00 மணி.* ஐயப்ப சுவாமி கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை n கணபதி ேஹாமம் n அதிகாலை, 4:30 மணி. தீபாராதனை n காலை, 6:45 மணி. அபிேஷகம் n காலை, 9:30 மணி. மகா தீபாராதனை n காலை, 10:30 மணி.* தர்மசாஸ்தா கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2, சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு. காலை, 7:00 மணி.'பிரம்ம சூத்திரம்' சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி, காந்திபுரம் n காலை, 10:00 மணி.ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்குரு குகா ரமணாலயம், விவேகானந்தா நகர், சிங்காநல்லுார் n காலை, 11:00 மணி.அபிேஷகம், அலங்காரம்* பட்டீஸ்வரஸ்வாமி கோவில், சிறுவாணி ரோடு, பேரூர் n காலை, 7:00 மணி.* வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 6:30 மணி.திருப்புகழ் இசை வழிபாடுசாதனா சதன் வளாகம், மாதவ் நகர், வடவள்ளி n காலை, 11:00 மணி.நாலாயிர திவ்ய பிரபந்தம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம் n காலை, 10:00 மணி.மண்டல பூஜை* முத்துமாரியம்மன் கோவில், பஞ்சாயத்து ஆபீஸ் ரோடு, போத்தனுார் n காலை, 9:00 மணி.* பாலமுருகன் கோவில், அம்மாசைக் கோனார் வீதி, கே.கே.புதுார், சாய்பாபா காலனி n காலை, 9:00 மணி.பொதுதொழில்முனைவோர் ஊக்குவிப்பு முகாம்எம்.எஸ்.எம்.இ., வளர்ச்சி நிலையம், பட்டேல் ரோடு, ராம்நகர் n காலை, 10:00 மணி.விளக்குகள் திருவிழா கண்காட்சி, விற்பனைபூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 10:00 மணி.திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்என்.ஜி.பி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், காளப்பட்டி ரோடு, நேரு நகர் n காலை, 10:00 மணி.'குடி' மறக்க ஆலோசனைடிவைன் மேரி சர்ச் வளாகம், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X