பொது செய்தி

தமிழ்நாடு

நிலவேம்பு கஷாயம் வழங்கல் 

Added : டிச 02, 2019
Advertisement

தேவகோட்டை:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தேவகோட்டை கிளை , தேவகோட்டை அரசு மருத்துவமனை இணைந்து நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள், மக்களுக்கு நில வேம்பு கஷாயம் வழங்கினர்.தலைமை ஆசிரியர் ராஜதுரை தலைமை வகித்தார்.

அரசு தலைமை மருத்துவர் ராமு, சித்த மருத்துவர் நாகலட்சுமி முன்னிலை வகித்தனர். தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது வழங்கினார். கிளை தலைவர் மூஸா, துணை தலைவர் அப்துல்ஹீதா, செயலாளர் ரியாஸ், பொருளாளர் அப்பாஸ், வர்த்தக நிர்வாகி ராஜாமுகமது, மருத்துவஅணி ஜகுபர் அலி, பேச்சாளர் உமர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X