சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவிலுக்குள் புகுந்தது மழைநீர் கண்டித்து நுாதன போராட்டம்

Added : டிச 02, 2019
Advertisement
 கோவிலுக்குள் புகுந்தது மழைநீர் கண்டித்து நுாதன போராட்டம்

கடலுார்:கடலுார் அருகே கோவிலுக்குள் புகுந்த தண்ணீரை அப்புறப்படுத்த கோரி, இந்து தமிழர் கட்சியினர் அங்கபிரதட்சணம் செய்து, நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலுார் அடுத்த கூத்தப்பாக்கம் பொன் விளைந்த கலத்துார் அம்மன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. தண்ணீரை அப்புறப்படுத்தக் கோரி இந்து சமய அறநிலைத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்துசமய அறநிலைய துறையை கண்டித்து, இந்து தமிழ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள், கோவில் வளாகத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் அங்கபிரதட்சணம் செய்து, நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X