சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Added : டிச 02, 2019
Share
Advertisement
பண்ருட்டி:பண்ருட்டி ரயில் நிலையத்தில் கஞ்சா விற்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டியில் கஞ்சா விற்பனை நடந்து வருவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பண்ருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாயகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ரயில் நிலையம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு சந்தேகபடும்படி நடமாடிய வாலிபரை பிடித்து தீவிரமாக

பண்ருட்டி:பண்ருட்டி ரயில் நிலையத்தில் கஞ்சா விற்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டியில் கஞ்சா விற்பனை நடந்து வருவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பண்ருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாயகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ரயில் நிலையம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு சந்தேகபடும்படி நடமாடிய வாலிபரை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் அவர் அம்பேத்கர் நகரை சேர்ந்த கண்ணன்,32; என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினர்.இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து கண்ணனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X