திருவள்ளூர்

Added : டிச 02, 2019
Advertisement

ஆன்மிகம்

கலியன் உற்சவம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், கலியன் உற்சவம், 2ம் நாள், பெருமாள் திருமஞ்சனம்,  காலை, 9:30 மணி, தேசிகன் மாடவீதி புறப்பாடு, மாலை, 5:30 மணி, அலங்காரம்,  மாலை, 6:30 மணி.

கார்த்திகை சோமவாரம்
அருணாசலேஸ்வரர் கோவில், பெரியகுப்பம், திருவள்ளூர், சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம்,  மாலை, 6:00 மணி, 1,008 போற்றி, இரவு 7:00 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், சோமவார அபிஷேகம்,  மாலை, 6:30 மணி, உள்புறப்பாடு,  இரவு, 7:00 மணி.

அபிஷேகம்
சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், புஷ்பவனேஸ்வரருக்கு அபிஷேகம்,  காலை, 7:00 மணி, தேரில் கோவில் உலா,  மாலை, 6:30 மணி.

பாலாபிஷேகம்

காரியசித்தி கணபதி ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருவாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், இ--கணபாக்கம், ராகுதோஷ பரிகார பூஜை,  காலை, 7:00 மணி.

அய்யப்பனுக்கு அபிஷேகம்
தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், அய்யப்பன் சன்னதியில் அபிஷேகம்,  காலை, 8:30 மணி.

மண்டலாபிஷேகம்
தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், மப்பேடு அடுத்த, புதுப்பட்டு கிராமம், மண்டலாபிஷேகம்,  மாலை, 4:30 மணி முதல், மாலை, 6:00 மணி வரை.

அபிஷேகம்
காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம், மூலவருக்கு அபிஷேகம்,  மாலை, 10:30 மணி.

ஸ்வஸ்தி பூஜை
ராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மஹா மங்கள ஆரத்தி,  காலை, 10:00 மணி.

சிறப்பு பூஜை
முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம்,  காலை, 6:00 மணி, காலசந்தி பூஜை,  காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை,  மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை,  மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை,  இரவு, 8:45 மணி.

முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,  காலை, 7:30 மணி.

லட்சுமி நரசிம்மா சுவாமி கோவில், ம.பொ.சி., சாலை, திருத்தணி, கார்த்திகை மாதத்தையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை,  காலை, 6:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X