பொது மருத்துவ முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொது மருத்துவ முகாம்

Added : டிச 02, 2019
Share
திருப்பூர்:ஆதார் பலதுறை மருத்துவமனை, மஸ்ஜிதே ஹஜ்ரத் பிலால் சேவைக்குழு சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.காங்கயம் ரோடு, எச்.எம்.எஸ்., மஹாலில் நடந்த முகாமில், எம்.எல்.ஏ., குணசேகரன், தி.மு.க., மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மொத்தம், 1340 பேர் பங்கேற்ற நிலையில், 80 பேர் அறுவை சிகிச்சைக்கு, பல் மற்றும் கர்ப்பப்பை

திருப்பூர்:ஆதார் பலதுறை மருத்துவமனை, மஸ்ஜிதே ஹஜ்ரத் பிலால் சேவைக்குழு சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.காங்கயம் ரோடு, எச்.எம்.எஸ்., மஹாலில் நடந்த முகாமில், எம்.எல்.ஏ., குணசேகரன், தி.மு.க., மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மொத்தம், 1340 பேர் பங்கேற்ற நிலையில், 80 பேர் அறுவை சிகிச்சைக்கு, பல் மற்றும் கர்ப்பப்பை மேல்கிச்சைக்கு, 210 பேரும் பரிந்துரைக்கப்பட்டனர்.இதில், சேவைக்குழு தலைவர் சாதிக்அலி, சையத்மைதீன், அலாவுதீன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X