பொது செய்தி

தமிழ்நாடு

எய்ட்ஸ் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம்

Added : டிச 02, 2019
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப் பணித்திட்டம் அலகு-2 மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, மாணவர்கள் மைம் என்ற கலை நிகழ்ச்சியை புஷ்பா தியேட்டர் ரவுண்டானா முன்பு நடந்தது.போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன் பேசினார்.மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எய்ட்ஸ் குறியீடு கொண்ட சிவப்பு ரிப்பனை அணிவித்தார்.

திருப்பூர்:திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப் பணித்திட்டம் அலகு-2 மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, மாணவர்கள் மைம் என்ற கலை நிகழ்ச்சியை புஷ்பா தியேட்டர் ரவுண்டானா முன்பு நடந்தது.போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன் பேசினார்.மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எய்ட்ஸ் குறியீடு கொண்ட சிவப்பு ரிப்பனை அணிவித்தார். இதுதொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர் விநாயக மூர்த்தி, குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X