சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆலமரம் சாய்ந்து 6 வீடுகள் சேதம்

Added : டிச 02, 2019
Advertisement
 ஆலமரம் சாய்ந்து 6 வீடுகள் சேதம்

பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் பொதுவான இடத்தில், ஊராட்சிக்கு சொந்தமான 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் இருந்தது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக நேற்று மாலை 4:00 மணியளவில் ஆலமரம் வேரோடு சாய்ந்தது.இதில் அருகில் உள்ள ஒரு கான்கிரீட் வீடு, 2 ஓட்டு வீடு, 3 கூரை வீடுகள் சேதமடைந்தன. உயிர்சேதம் இல்லை. வருவாய்த்துறை மற்றும் புதுப்பேட்டை போலீசார் நேரில் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X