சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருநாளில் 16 பேருக்கு 'டெங்கு'

Added : டிச 02, 2019
Share
Advertisement
அடையாறு : அடையாறு மண்டலத்தில், இரண்டு நாளில், 16 பேருக்கு, 'டெங்கு' காய்ச்சல் பாதித்துள்ளது.அடையாறு மண்டலத்தில், 13 வார்டுகள் உள்ளன. இங்கு, இரண்டு நாளில், 16 பேருக்கு, டெங்கு காய்ச்சல் பாதித்துள்ளது.இவர்களில், ஐந்து பேர் சிறுவர்கள். ஒரு வாரத்தில், மண்டலத்தில், 30க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதித்துள்ளது. கொசு ஒழிப்பை தீவிரப்படுத்த, சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க

அடையாறு : அடையாறு மண்டலத்தில், இரண்டு நாளில், 16 பேருக்கு, 'டெங்கு' காய்ச்சல் பாதித்துள்ளது.அடையாறு மண்டலத்தில், 13 வார்டுகள் உள்ளன. இங்கு, இரண்டு நாளில், 16 பேருக்கு, டெங்கு காய்ச்சல் பாதித்துள்ளது.இவர்களில், ஐந்து பேர் சிறுவர்கள். ஒரு வாரத்தில், மண்டலத்தில், 30க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதித்துள்ளது. கொசு ஒழிப்பை தீவிரப்படுத்த, சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X