பொது செய்தி

தமிழ்நாடு

கன மழையால் சென்னை விமானங்கள் சேவையில் தாமதம்

Added : டிச 02, 2019
Share
Advertisement
சென்னை : கன மழையால், விமான ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கி, 50க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சென்னை புறநகரில், நேற்று முன்தினம் இரவு துவங்கி, காலை வரை, பலத்த மழை பெய்தது. இதனால், விமான ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியது. மழையால், 30க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள், 20க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்கள், தரையிறங்குவது மற்றும்

சென்னை : கன மழையால், விமான ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கி, 50க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

சென்னை புறநகரில், நேற்று முன்தினம் இரவு துவங்கி, காலை வரை, பலத்த மழை பெய்தது. இதனால், விமான ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியது. மழையால், 30க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள், 20க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்கள், தரையிறங்குவது மற்றும் புறப்படுவதில், இரண்டு மணிநேரம் தாமதம் ஏற்பட்டது.குறிப்பாக, சிங்கப்பூர், மலேஷியா, பக்ரைன், துபாய், சார்ஜா ஆகிய நகரங்களில் வந்து செல்லும் விமானங்கள் தாமதமானதால், பயணியர் கடும் அவதியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X