பொது செய்தி

இந்தியா

கவர்னர் மீது முதல்வர் பாய்ச்சல் உள்ளாட்சித் தேர்தல் தாமதம்

Added : டிச 02, 2019
Share
Advertisement
உள்ளாட்சி தேர்தல் தாமதம்முதல்வர் நாராயணசாமி கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு வார்டுகளை சீரமைத்து இறுதிப்பட்டியல் வெளியிட்டு, அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துகளை கேட்டோம். மாநில தேர்தல் ஆணையரை நியமித்துள்ளோம். அதிகாரிகளை தர உத்தரவு போட்டோம். மாநில தேர்தல் ஆணையர் சரியான முறையில் நியமனம் செய்யவில்லை என, கவர்னர் கிரண்பேடி உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்

உள்ளாட்சி தேர்தல் தாமதம்முதல்வர் நாராயணசாமி கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு வார்டுகளை சீரமைத்து இறுதிப்பட்டியல் வெளியிட்டு, அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துகளை கேட்டோம். மாநில தேர்தல் ஆணையரை நியமித்துள்ளோம். அதிகாரிகளை தர உத்தரவு போட்டோம்.

மாநில தேர்தல் ஆணையர் சரியான முறையில் நியமனம் செய்யவில்லை என, கவர்னர் கிரண்பேடி உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அவரால் காலதாமதம் ஆகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆயத்த வேலை ஆரம்பித்துள்ளோம். சில வார்டுகளில் 5 ஆயிரம், சில வார்டுகளில் 3 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதனை சரிசமமாக்க அரசியல் கட்சியினர் கூறியுள்ளனர். அந்த பணி ஆரம்பித்துள்ளோம் என, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X