இன்று இனிதாக

Added : டிச 02, 2019
Advertisement

ஆன்மிகம்
சங்காபிஷேக விழாகார்த்திகை சோமவார சுக்லபட்ச சஷ்டி. ஐந்து வகையான வாசனை திரவியங்கள் கலந்த நாணய சங்காபிஷேகம். சொர்ண மாலை அலங்கார ஆராதனை  காலை, 9:00 முதல். சிறப்பு அலங்காரம்  மாலை, 5:00. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி - மாலை, 6:00. இடம்: வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி, திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், நீலாங்கரை, சென்னை - 115. )93808 16645.

சோமவார வழிபாடு

கார்த்திகை மாத மூன்றாம் சோமவாரம். சிறப்பு அபிஷேகம்  மாலை, 6:30. தீபாராதனை  இரவு, 7:30. இடம்: அர்த்தநாரீஸ்வரர் கோவில், 31, 4வது பிரதான சாலை, நங்கநல்லுார், சென்னை - 61. )98409 96969.

வேத பாராயணம்

கிருத்திகா மண்டல கிருஷ்ண யஜுர் வே ஸம்பூர்ண கிரம பாராயணம்,  மாலை, 5:00. இடம்: மயிலாப்பூர் வேதாத்யயன சபா, 22, பிச்சு பிள்ளை தெரு, மயிலாப்பூர், சென்னை - 4. )94444 66484.

அய்யப்பன் மண்டல பூஜை

மாலதரணம், கணபதி ஹோமம் பன்தீராடி பூஜை, சர்வாபிஷேகம், உச்ச பூஜை  காலை, 5:30 முதல் முற்பகல் 11:00 வரை. கலை நிகழ்ச்சி, தீபாராதனை, கற்பூர ஜோதி, அத்தாள பூஜை, ஹரிவராசனம்  மாலை, 5:00 முதல் இரவு, 8:45 வரை. இடம்: சாஸ்தா சங்கம், 89, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை - 78.

சொற்பொழிவு

ராமாயணம்'சீதா கல்யாணம்' - அரு.சோமசுந்தரன்,  மாலை, 6:00. இடம்: தண்டாயுதபாணி மகால், தெற்கு மாடவீதி, திருவொற்றியூர், சென்னை - 19. )98404 69485.திருவிளையாடல்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவிளையாடல்கள் - வி.கோபால சுந்தர பாகவதர்,  மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967.

பொது

பாரதி திருவிழாவானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதியாரின், 137வது பிறந்த நாள் விழா. மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள். பங்கேற்பு: 'அமுதசுரபி' திருப்பூர் கிருஷ்ணன், 'கல்வி' வி.ரமணன், சுரேஷ் மால்யா, காலை, 9:30. இடம்: சேஷாத்திரி மெட்ரிக் பள்ளி, குரோம்பேட்டை, சென்னை - 44.

ஆய்வரங்கம்

உலகத் திருக்குறள் பேரவை சென்னை கிளை சார்பில், 204வது ஆய்வரங்கம். தலைமை: பேரா., ஆர்.கஸ்துாரி ராஜா. சிறப்புரை: பள்ளத்துார் பழ.பழனியப்பன், பங்கேற்பு: புலவர்கள் வெ.ராமமூர்த்தி, ஆர்.ராஜலட்சுமி, சொ.பத்மநாபன்,  மாலை, 5:15. இடம்: எம்.சி.டி.முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜா அண்ணாமலை சாலை, புரசைவாக்கம், சென்னை - 7. )98402 45550.

மாதாந்திரக் கூட்டம்

அம்பேத்கர் அகாடமி கூட்டம். சிறப்புரை: பி.ஜெய பாலா சுந்தரி, பங்கேற்பு: ஏ.பத்மநாபன்,  மாலை, 6:30. இடம்: பத்மநாபன் மேன்சன், எல்-73, காவேரி காலனி, 24வது தெரு, அண்ணா நகர், சென்னை - 102.

விளக்கு கண்காட்சி

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் கார்த்திகை தீப விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை.  காலை, 10:00 முதல் இரவு, 8:00 வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை -2.

பட்டு கண்காட்சி

ஹஸ்தாஷில்பி. சில்க் இந்தியா 2019. பட்டு சேலைகள், பட்டு தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் விற்பனை.  காலை, 10:00 முதல் இரவு, 8:30 வரை. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X