பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட சிறுவர்கள் சதுரங்கம் அனன்யா, மனீஷ் அசத்தல்

Added : டிச 02, 2019
Advertisement

சென்னை : மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில், அனன்யா மற்றும் மனீஷ் வெற்றி பெற்றனர்.

காஞ்சி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, திருமால் சதுரங்க அகாடமி சார்பில், மேற்கு தாம்பரம், வள்ளுவர் குருகுலம் பள்ளியில், சமீபத்தில் நடந்தது.இதில், 6 வயதிற்கு உட்பட்ட பிரிவில், அனன்யா மற்றும் மனீஷ்; 8 வயதிற்கு உட்பட்ட பிரிவில், ஷம்ருதி மற்றும் தார்மிக்; 10 வயதிற்கு உட்பட்ட பிரிவில், விஷாலினி மற்றும் யாஜ்னேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.மேலும், 12 வயதிற்கு உட்பட்ட பிரிவில், கேஷிகா லக்ஷ்மி மற்றும் ஹரி கணேஷ்; 16 வயதிற்கு உட்பட்ட பிரிவில் சத்யா மற்றும் திலிப் குமார் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இதில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X