பொது செய்தி

தமிழ்நாடு

உடற்கல்வி ஆசிரியர் சிறப்பு பயிற்சி முகாம்

Added : டிச 02, 2019
Share
Advertisement
சென்னை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை மாவட்டம் சார்பில், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம், பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், நாளை துவங்குகிறது. இதில், உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள், 50 பேர் பங்கேற்கின்றனர். இந்த முகாமில், நீச்சல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக், வாள் சண்டை, குத்துச்சண்டை, டேக்வான்டோ,

சென்னை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை மாவட்டம் சார்பில், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம், பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், நாளை துவங்குகிறது.

இதில், உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள், 50 பேர் பங்கேற்கின்றனர். இந்த முகாமில், நீச்சல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக், வாள் சண்டை, குத்துச்சண்டை, டேக்வான்டோ, சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறை மாற்றங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.சிறந்த வல்லுனர்களால் நடத்தப்படும் முகாம், 5ம் தேதி நிறைவு பெறுகிறது. இதில் பங்கேற்போருக்கு, சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X