இன்றயை நிகழ்ச்சி: சிவகங்கை

Added : டிச 02, 2019
Advertisement

ஆன்மிகம்சங்காபிேஷகம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், தேவகோட்டை, மாலை 5:00 மணி.சங்காபிேஷகம்: நித்யகல்யாணி கைலாசநாதர் கோவில், தேவகோட்டை, காலை 10:00மணி.வருஷாபிேஷக விழா: அற்புதமுருகன் கோயில், ஈழத்தமிழர் குடியிருப்பு, ஒக்கூர்,சிவகங்கை, காலை 11:00 மணி.பொதுபொது குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், சிவகங்கை, தலைமை: கலெக்டர் ஜெயகாந்தன், காலை 10:30 மணி.இலவச கண், சர்க்கரை நோய் சிகிச்சை முகாம்: ஐ.ஆர்.சி.டி.எஸ்., அலுவலகம், மதுரை ரோடு, சிவகங்கை, காலை 9:00 முதல் பகல் 1:00 மணி.முப்பெரும் விழா: பகத்சிங் மணிமண்டபம், அழகப்பா பூங்கா அருகே, தேவகோட்டை, தலைமை: பழனி ராகுலதாசன், மாலை 6:00 மணி.உலக எய்ட்ஸ் எதிர்ப்பு தின உறுதிமொழி: கலெக்டர் அலுவலகம், சிவகங்கை, தலைமை: கலெக்டர் ஜெயகாந்தன், ஏற்பாடு: எய்ட்ஸ் கட்டுபாடு பிரிவு, காலை 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X