விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

Added : டிச 02, 2019
Share
சிங்கம்புணரி:சிங்கம்புணரி தேத்தாங்காடு சித்தி விநாயகர் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. நவ.,29 அன்று யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள், சிறப்பு வேள்வி நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடும், அதை தொடர்ந்து சிவச்சாரியார்கள் புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தினர். சேவற்கொடியோன் சிவச்சாரியார் தலைமையில் சிறப்பு வேள்விகள்
 விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

சிங்கம்புணரி:சிங்கம்புணரி தேத்தாங்காடு சித்தி விநாயகர் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. நவ.,29 அன்று யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள், சிறப்பு வேள்வி நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடும், அதை தொடர்ந்து சிவச்சாரியார்கள் புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தினர். சேவற்கொடியோன் சிவச்சாரியார் தலைமையில் சிறப்பு வேள்விகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிேஷகத்தில் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X