பொது செய்தி

தமிழ்நாடு

திருநீலகண்டேஸ்வரர் கும்பாபிேஷகம்

Added : டிச 02, 2019
Advertisement

திருப்பூர்:திருப்பூர் கொங்கு மெயின் ரோடு திருநீலகண்டபுரத்தில் உள்ள ஸ்ரீ நீலாம்பிகை உடனமர் திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா 29ல் துவங்கியது.நேற்று அதிகாலை, நான்காம் காலயாக பூஜை, நாடி சந்தானம், மஹாபூர்ணாகுதி, யாத்ராதன சங்கல்பம், கலசங்கள் புறப்பாடு நடந்தது.தொடர்ந்து, கோபுர விமானங்கள் மற்றும் பரிவாரமூர்த்திகள் கும்பாபிஷேகம் நடந்தது. பின், திருநீலகண்டேஸ்வரர் மற்றும் நீலாம்பிகைக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேக விழாவை பல்லடம், வெங்கிட்டாபுரம், அதர்வண பத்ரகாளி பீடாதிபதி ஸ்ரீ சாம்பசிவரிஷீஸ்வரர் தலைமையில் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X