பொது செய்தி

தமிழ்நாடு

'கோவில் திருவிழா நடத்துங்க!'

Added : டிச 02, 2019
Advertisement

திருப்பூர்:இந்து முன்னணி மாநகர் மாவட்டம் சார்பில், வேலம்பாளையம் வடக்கு நகர் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது. நகர பொது செயலாளர் ராஜேஷ், பொருளாளர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணை தலைவர் பாலாஜி, செயலாளர்கள் அருண்குமார், வெங்கடேஷ், சதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர். அனுப்பர்பாளையம் மாரியம்மன்கோவிலில் பல ஆண்டுகளாக திருவிழா நடக்காமல் இருக்கிறது. அறநிலையத்துறை, உடனே இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X