இணைப்பு சாலை மூழ்கியது

Added : டிச 02, 2019
Share
Advertisement
பாகூர்:நல்லவாடு உப்பனாற்றின் குறுக்கே உள்ள தற்காலிக இணைப்பு சாலை, மழை நீரில் மூழ்கியது.நல்லவாடு கிராமத்தில் உப்பனாற்று பாலம் பழுதடைந்ததால், மூன்று ஆண்டிற்கு முன் 2.5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணி துவங்கியது.அதனையொட்டி,பாலத்தின் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக இணைப்பு சாலையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு
 இணைப்பு சாலை மூழ்கியது

பாகூர்:நல்லவாடு உப்பனாற்றின் குறுக்கே உள்ள தற்காலிக இணைப்பு சாலை, மழை நீரில் மூழ்கியது.

நல்லவாடு கிராமத்தில் உப்பனாற்று பாலம் பழுதடைந்ததால், மூன்று ஆண்டிற்கு முன் 2.5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணி துவங்கியது.அதனையொட்டி,பாலத்தின் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக இணைப்பு சாலையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக உப்பனாற்று தற்காலிக பாலத்திற்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கன மழை அதிகரித்தால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தற்காலிக சாலை அடித்து செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X