திருபுவனை ஸ்டேஷனில் கவர்னர் திடீர் ஆய்வு

Added : டிச 02, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருபுவனை:திருபுவனை போலீஸ் ஸ்டேஷனில் கவர்னர் கிரண்பேடி நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.நேற்று காலை 10:00 திருபுவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு வருதை தந்த கவர்னர் கிரண்பேடி, போதை சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் எவ்வாறு விசாரிக்கப்படுகிறது. பொதுமக்கள் புகார் கொடுத்ததும் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படுகிறதா என கேட்டறிந்தார். தொடர்ந்து

திருபுவனை:திருபுவனை போலீஸ் ஸ்டேஷனில் கவர்னர் கிரண்பேடி நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நேற்று காலை 10:00 திருபுவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு வருதை தந்த கவர்னர் கிரண்பேடி, போதை சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் எவ்வாறு விசாரிக்கப்படுகிறது. பொதுமக்கள் புகார் கொடுத்ததும் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படுகிறதா என கேட்டறிந்தார். தொடர்ந்து இதுதொடர்பாக போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் ஒரு மணி நேரம் பல்வேறு கோப்புகளை ஆய்வு செய்த பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.ஆய்வின் போது எஸ்.பி., ரங்கநாதன், சப் இன்ஸ்பெக்டராஜசேகர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anjali - chennai,இந்தியா
02-டிச-201916:17:21 IST Report Abuse
Anjali தமிழ் நாட்டுக்கு கிரண் பேடி வரணும் , இங்கே ஊழல் கரை புரண்டு ஓடிட்டு இருக்கு , மக்கள் நேர்மையான தலைமை எதிர்நோக்கி இருக்கிறார்கள் ,இந்த படிக்காத வெள்ளை வேட்டி அரசியல் திருடர்கள் எல்லா கட்சியிலும் இருந்துகொண்டு நாட்டை சூறை ஆடுகிறார்கள்
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-டிச-201900:22:41 IST Report Abuse
தமிழவேல் அதை மேல இருக்கிறவர்ல முடிவு பண்ணனும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X