பொது செய்தி

இந்தியா

போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

Added : டிச 02, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

திருபுவனை:திருபுவனை போலீசார்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடந்தது.திருபுவனை போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கூட்டத்திற்கு, சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், திருபுவனை, திருவாண்டார் கோவில் மற்றும் சுற்று வட்டார மக்கள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் பேசுகையில், மூத்தகுடிமக்கள் சட்டம் குறித்தும், மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான போக்சோ சட்டம் குறித்து விளக்கம் அளித்தார். மேலும், மூத்த குடிமக்களை அவர்களது பிள்ளைகள் எவ்வாறு பராமரிக்க வேண்டும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் மொபைல் போன் தருவதை தவிர்ப்பதுடன், அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். குற்றச்சம்பவங்களை தடுக்க பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.கிராமத்தின் முக்கிய வீதி சந்திப்புகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
02-டிச-201903:09:50 IST Report Abuse
.Dr.A.Joseph போலிசார் கெட்டவார்த்தை பேசாமல் ,சாமானியர்களிடம் மரியாதையாக நடந்தாலே நல்லுறவு வரும்.ஆனால் இவர்கள் தங்களைப்போன்ற ஊழல் பெருச்சாளிகளிடமும்,ரவுடிப் பயல்களிடமுமே நல்லுறவு கொண்டுள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X