பொது செய்தி

இந்தியா

பாகூர் ஏரியில் நீர் மட்டம் உயர்வு 

Added : டிச 02, 2019
Share
Advertisement
பாகூர் ஏரியில் நீர் மட்டம் உயர்வு பாகூர் ஏரி, புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரி. 3.6 மீட்டர் ஆழம் கொண்ட இந்த ஏரியில் 194 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. வறண்டு கிடந்த இந்த ஏரி, சில மாதங்களுக்கு முன் பெய்த பருவ மழையில் 1.24 மீட்டர் அளவிற்கு நீர் பிடிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு மழை இல்லாததால், நீர் மட்டம் படிப்படியாக குறைந்த வந்தது.இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும்
 பாகூர் ஏரியில் நீர் மட்டம் உயர்வு 

பாகூர் ஏரியில் நீர் மட்டம் உயர்வு பாகூர் ஏரி, புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரி. 3.6 மீட்டர் ஆழம் கொண்ட இந்த ஏரியில் 194 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.

வறண்டு கிடந்த இந்த ஏரி, சில மாதங்களுக்கு முன் பெய்த பருவ மழையில் 1.24 மீட்டர் அளவிற்கு நீர் பிடிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு மழை இல்லாததால், நீர் மட்டம் படிப்படியாக குறைந்த வந்தது.இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழை காரணமாக பாகூரின் மேற்கு பகுதியில் உள்ள தமிழக பகுதியான துாக்கணாம்பாக்கம், பள்ளிப்பட்டு, குட்டியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நத்தமேடு வாய்க்கால் வழியாக மழை நீர் பாகூர் ஏரிக்கு வந்து கொண்ள்ளதால், ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று காலை 8.00 மணி நிலவரப்படி,நீர் மட்டம் 2.10 மீட்டராக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X