பொது செய்தி

இந்தியா

ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அடையாள அட்டை வழங்கல்

Added : டிச 02, 2019
Advertisement
 ஆயுஷ்மான் பாரத் காப்பீடு  அடையாள அட்டை வழங்கல்

புதுச்சேரி:லாஸ்பேட்டையில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதமர் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.இத்திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, லாஸ்பேட்டை தொகுதி மடுவுபேட் பகுதியில் நடந்தது. பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். 112 பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.பா.ஜ. நிர்வாகிகள் விஜயபூபதி, அருண்பாண்டி, கங்கை அமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X