அடிப்படை கட்டமைப்பு துறையில் விரைவில் 10 புதிய திட்டங்கள்

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (15)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி:''இம்மாத இறுதிக்குள் அடிப்படை கட்டமைப்பு துறை சார்ந்த 10 புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்'' என மத்திய நிதியமைச்சர்நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துஉள்ளார்.






அவர் மும்பையில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் பங்கேற்று பேசியதாவது:நாட்டின் வளர்ச்சிக்கு குடிநீர் கல்வி மருத்துவமனை சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம்.அதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அடிப்படை கட்டமைப்பு துறையில்100 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.






சாத்தியமாகக் கூடிய திட்டங்களை உருவாக்குவதில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்பணி முடிவடையும் நிலையில் உள்ளது.திட்டங்களுக்கான நிதியாதாரம் கிடைத்ததும் ஒவ்வொன்றாக செயல்பாட்டிற்கு வரும். அதன்படி டிச.,15க்குள் அடிப்படை கட்டமைப்பு துறையில் குறைந்தபட்சம் 10 திட்டங்கள்குறித்த அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
02-டிச-201921:08:31 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நல்ல திட்டங்களை கொண்டு வாருங்கள் . புத்திசாலி மக்கள் ஓட்டை திருடன்களுக்கு விற்று பிழைப்பு நடத்து கிறார்களே என்ன செய்வது. ஜாதிசலுகை கொடுத்து நாட்டை நாசமாக்கிவிட்டார்கள் . குற்றம் செயெய பயப்படுவதே இல்லை.எனவே ஜாதி சலுகைக்கு முற்று புள்ளி வைத்தால் நாடு நலம் பெறும். பொருளாதார நிபுநர் நிபுனத்துவம் செய்து தவம் செய்கிறார் சே சே சே .....
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
02-டிச-201910:03:55 IST Report Abuse
Tamilan சந்தையில் உள்ள குண்டர்களுக்கு, அந்நியர்களுக்கு அடிவருடி வேலை செய்துகொண்டு மக்கள் பணத்தை அவர்களுக்கு தார வார்க்கும் இவர் தன் கட்டமைப்பு நன்கு இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
02-டிச-201908:38:19 IST Report Abuse
Allah Daniel மேடம்...திகார் ஜெயிலில் இருக்கும் எங்கள் பொருளாதார ‘வித்துவான்’... தேச துரோகி...P-சீ-dumb-பாரம் கிட்ட, “மொட்டை மாடியில் காளி பிளார் தோட்டம் போட்டு, ஸ்பெயின் நாட்டில் 38 டென்னிஸ் கோர்ட் வாங்குவது” எப்படினு கேட்டு சொல்லுங்க மேடம்...
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
02-டிச-201914:04:38 IST Report Abuse
Rajasஆனால் இந்த காலி பிளவர் தோட்டம், ஸ்பெயின் டென்னிஸ் கோர்ட் விவகாரங்களை சிபிஐ அல்லது அரசு தரப்பு கோர்ட்டில் இதுவரை தாக்கல் செய்யவேயையே. அல்லது IT , ED போன்ற துறைகள் கூட அதுபற்றி எந்த விதமான விசாரணையும் செய்யாமல் இருக்கின்றனவே அது ஏன். இது பற்றி எந்த ஆதாரமும் இதுவரை பிஜேபியால் கொடுக்க முடியவில்லையே அது ஏன்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X