ஸ்கூட்டி திருடியவர் கைது

Added : டிச 02, 2019
Share
Advertisement
நெட்டப்பாக்கம்:பள்ளி முன் நிறுத்திய ஸ்கூட்டியை திருடிய மாற்றுத்திறனாளியை போலீசார் கைது செய்தனர்.கலிதீர்தாள்குப்பத்தை சேர்ந்தவர் துளசிராமன்,49; கரியமாணிக்கம் கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி நடத்தி வருகிறார். கடந்த 28ம் தேதி பள்ளி முன் தனது ஸ்கூட்டியை நிறுத்தி வைத்திருந்தார். மாலை வந்து பார்த்தபோது ஸ்கூட்டியை காணவில்லை.இதுகுறித்த புகாரின்பேரில் நெட்டப்பாக்கம்

நெட்டப்பாக்கம்:பள்ளி முன் நிறுத்திய ஸ்கூட்டியை திருடிய மாற்றுத்திறனாளியை போலீசார் கைது செய்தனர்.கலிதீர்தாள்குப்பத்தை சேர்ந்தவர் துளசிராமன்,49; கரியமாணிக்கம் கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி நடத்தி வருகிறார்.

கடந்த 28ம் தேதி பள்ளி முன் தனது ஸ்கூட்டியை நிறுத்தி வைத்திருந்தார். மாலை வந்து பார்த்தபோது ஸ்கூட்டியை காணவில்லை.இதுகுறித்த புகாரின்பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவலின் பேரில், கடலுார் அடுத்த குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கலியமூர்த்தி,42; ஸ்கூட்டியை திருடி சென்றது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார், கலியமூர்த்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர் திருடிய ஸ்கூட்டியை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X