பொது செய்தி

தமிழ்நாடு

கும்பாபிேஷகம்

Added : டிச 02, 2019
Share
Advertisement
மேலுார்:மேலுாரில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது.இதையொட்டி நவ., 29 முதல் மூன்று நாட்களாகயாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று இப்பூஜைகள் நிறைவு பெற்று சிவாச்சார்யார் தட்சிணாமூர்த்தி கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தினார். ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம்
 கும்பாபிேஷகம்

மேலுார்:மேலுாரில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது.இதையொட்டி நவ., 29 முதல் மூன்று நாட்களாகயாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று இப்பூஜைகள் நிறைவு பெற்று சிவாச்சார்யார் தட்சிணாமூர்த்தி கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தினார். ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X